மத்திய கிழக்கு
சவுதியில் மாணவர்கள் பாடசாலைக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை
சவுதியில் 20 நாட்கள் மாணவர்கள் பாடசாலைக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. முறையான...