ஆசியா
சிங்கப்பூர் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
சிங்கப்பூரில் விளம்பரங்களைக் கவனத்துடன் அணுகுமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர். TikTok, ஏனைய இணைய விற்பனை நிறுவனங்களில் வேலைக்கு எடுப்பதாகக் கூறும் விளம்பரங்களைக் கவனத்துடன் அணுகுமாறு பொலிஸார் எச்சரிக்கை...













