இலங்கை
2024ஆம் ஆண்டில் சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்!
2024ஆம் ஆண்டிற்கான மிகவும் பிரபலமான 10 தனிப் பயண சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதென பிரபல வணிக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் தரப்படுத்தலில் தெரியவந்துள்ளது....













