உலகம்
காதலனின் குறட்டைச் சத்தத்தை வைத்துப் பணம் சம்பாதிக்கும் பெண்
மெக்சிகோவைச் சேர்ந்த பெண் ஒருவர் காதலனின் குறட்டைச் சத்தத்தைப் பொறுக்கமுடியாமல் பல நாள் தூக்கமின்றித் தவித்திருக்கிறார். 26 வயது Ana என்பவரே இந்த பிரச்சினை எதிர்கொண்டு வருவதாக...