ஐரோப்பா
ஜெர்மனியில் 1.2 மில்லியன் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் புதிய சட்டம்
ஜெர்மனியில் நடைமுறைக்கு வந்து இருக்கின்ற குடியுரிமை புதிய சட்டத்தினால் 1.2 மில்லியன் மக்கள் பயன் பெற இருக்கின்றார்கள். ஜெர்மனியில் நடைமுறைக்கு வர இருக்கின்ற புதிய குடியேற்ற சட்டத்தின்...