ஐரோப்பா
உக்கிரம் காட்டும் ரஷ்யா! உக்ரைன் மீது 40 ஏவுகணைகளை கொண்டு தாக்குதல்
ரஷ்யா ஒரே நாள் இரவில் உக்ரைன் மீது அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்து உக்ரேனிய விமானப்படை நேற்று வெளியிட்டுள்ள தகவலில், “உக்ரைனின்...













