இலங்கை
முக்கிய செய்திகள்
இலங்கையில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் , தற்போது அதிகளவான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில்...













