ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய பெண்
ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் ஷெரின் ஜாக்சன். இவர் ஆஸ்திரேலியாவின் டப்போ மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி...













