ஐரோப்பா
பிரான்ஸில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – அமுலாகும் தடை
பிரான்ஸில் மேற்குப் பகுதியில் தோட்டங்களில் உள்ள நீச்சல் குளங்களின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக அந்தத் தடை விதிக்கப்பட்டுள்ள செய்தி...