ஐரோப்பா
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 62,000 டன் சொக்லேட்களை ஏற்றுமதி செய்த சுவிஸ்
சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 62,000 டன் சொக்லேட்களை ஏற்றுமதி செய்தது. மறுபுறம், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சுமார் 24,000 டன் சொக்லேட்டை இறக்குமதி செய்தது....













