ஆசியா
சிங்கப்பூரில் வீட்டு வாடகையில் ஏற்படவுள்ள மாற்றம்!
சிங்கப்பூரில் வீட்டு வாடகை வரும் மாதங்களில் குறையக்கூடும் என்று சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்துள்ளது. வீடுகளின் விநியோகம் அதிகரித்துள்ளது அதற்குக் காரணம் என்று வாரியம் கூறியது. இவ்வாண்டுக்குள்...