இலங்கை
ஐரோப்பிய நாடொன்றின் எல்லையில் சிக்கிய 5 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி
சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் ஐவர் லத்வியா எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் எல்லைக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையர் ஒருவர் ஓட்டிச்...













