இலங்கை
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் லிட்ரோ எரிவாயு விலை
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்....