இலங்கை
இலங்கை அரச வங்கிகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு
இலங்கையில் கடந்த பல நாட்களாக அரச வங்கிகளில் புதிய ATM அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, புதிய ATM அட்டைகளை தம்மால் பெறமுடியவில்லை என்று...