இலங்கை
கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்
கொழும்பில் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (08)...