இலங்கை
கொழும்பில் பரபரப்பு – தாய் மற்றும் தந்தையுடன் வந்த சிறுமியை கடத்த முயற்சி
கொழும்பு காலி முகத்திடலுக்கு தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியை கடத்திச் செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்திற்கு தொடர்புடைய நபரை கோட்டை பொலிஸார்...