ஆசியா
சிங்கப்பூரில் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் தொடர்பில் வெளியான தகவல்
சிங்கப்பூரில் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் 89 சதவீதத்திற்கும் அவர்கள் போட்ட பணத்துக்குக் காப்புறுதி உள்ளதென வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வைப்புத்தொகைக்...