ஐரோப்பா
ஜெர்மனியில் 17 வயதுடைய மகனை கொலை செய்த தாய்
ஜெர்மனியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு தாய் மகனை கொலை செய்ததற்காக மாவட்ட நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்டுள்ளார். ஜெர்மனியின் மாவட்ட நீதிமன்றத்தில் 53 வயதுடைய ஒரு...