வட அமெரிக்கா
அமெரிக்காவில் அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் – 42 லட்சம் கோழிகளை கொல்ல உத்தரவு
அமெரிக்காவில் 42 லட்சம் கோழிகளைக் கொல்ல அமெரிக்க விவசாயத் துறை உத்தரவிட்டுள்ளது. டெஸ் மோனெஸ்ஸில் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....













