இலங்கை
தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி இன்றையதினம் திங்கட்கிழமை (31) திருகோணமலையில் காலை 09.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று...