ஆசியா
சிங்கப்பூரில் 3 வாரங்களில் 2வது நபருக்கு தூக்கு தண்டனை!
சிங்கப்பூரில் நேற்று மேலும் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜு சுப்பையா என்ற 46 வயதுடையவருக்கு கடந்த ஏப்ரல்...