வட அமெரிக்கா
நியூயோர்க்கில் இலவச பரிசு வழங்குவதாக வெளியான அறிவிப்பு – மக்கள் குவிந்தமையால் பதற்றம்
நியூயோர்க் நகரில் பெரிய பரிசை இலவசமாக வழங்கப்போவதாக இணையத்தில் வெளியான தகவலையடுத்து ஆயிரக்கணக்கானோர் கூடியதால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன் போது இந்த கூட்டத்தைக் கலைக்க...