இந்தியா
டெல்லியில் அவசரமாக கூடும் இந்தியா கூட்டணி தலைவர்கள் – ஆட்சி அமைக்க வியூகம்
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள...













