ஆப்பிரிக்கா
உலகம்
எத்தியோப்பியாவில் பட்டினியால் 1,400 பேர் மரணம்
எத்தியோப்பியாவின் வடக்கு டைக்ரே பகுதியில் பட்டினியால் 1,400 பேர் எத்தியோப்பியாவின்உயிரிழந்துள்ளனர். உணவுப் பொருட்கள் திருடப்பட்டதால், உதவி நிறுவனங்கள் உணவு வழங்குவதை நிறுத்தியதே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணமாகும்....