ஆஸ்திரேலியா
மனநோய்களுக்கு சிகிச்சை பெறும் ஆஸ்திரேலிய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு மனநோய்களுக்கு சிகிச்சை பெறும் ஆஸ்திரேலிய சிறுவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய சிறார்களுக்கு மனச்சோர்வு உட்பட பல மனநோய்களுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது....