ஐரோப்பா
பிரான்ஸிற்கு சுற்றுலா சென்ற 2 பெண்களுக்கு நேர்ந்த துயரம்!
பிரான்ஸில் சுற்றுலா சென்ற 2 பெண்கள் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் தென்மேற்கு நகரமான Sainte-Hélène (Gironde) இல் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில்...