வாழ்வியல்
தூங்கும்போது குறட்டை விடுபவரா நீங்கள்? காரணம் தொடர்பில் வெளியான தகவல்
நீங்கள் தூங்கும்போது குறட்டை விட இந்த 9 விஷயங்கள்தான் காரணம் என்பது தெரியுமா..? நமக்கு இருக்கின்ற பிரச்சினையால் நம்மைவிட, நம்முடன் இருப்பவர்கள் அதிக தொந்தரவை எதிர்கொள்ள நேரிடுகிறது...