ஆசியா
ஆசியாவுக்கான எண்ணெய் விலையை உயர்த்திய சவுதி!
ஆசியாவுக்கான எண்ணெய் விலையைத் தொடர்ந்து 4வது மாதமாக சவுதி அரேபியா உயர்த்தியுள்ளது. எண்ணெய்ச் சந்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை நீட்டிக்க அந்நாடும் ரஷ்யாவும் முடிவெடுத்த மறுநாள், விலை உயர்த்தப்பட்டுள்ளது....