உலகம்
நைஜீரியாவில் பரீட்சையின் போது இடிந்து விழுந்த பாடசாலை – 21 பேர் பலி
நைஜீரியாவில் பாடசாலையில் இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் என்று தகவல் கூறுகிறது. அந்தச் சம்பவம் ஜோஸ் நார்த் வட்டாரத்தின்...













