இலங்கை
இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிட நடவடிக்கை
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...