அறிந்திருக்க வேண்டியவை
உலகைக் காப்பாற்றுவதற்கு எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கை
உலகளவில் பசி பட்டினிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும்படி உலகத் தலைவர்களுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கு மாறவும்...