ஆசியா
சிங்கப்பூரில் சண்டையை விலக்க முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூரில் நபரின் இடது கை ஆள்காட்டி விரல் நுனியைக் கடித்த நபருக்கு 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 40 வயது நிரம்பிய இந்தியாவைச் சேர்ந்த தங்கராசு ரெங்கசாமி...