இலங்கை
இலங்கையில் புதிய சட்டம்! கண்காணிக்கப்படவுள்ள சமூக வலைத்தளங்கள்?
இலங்கையில் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டமொன்று சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுகுறித்து ஜனாதிபதி தனது அமெரிக்க விஜயத்தின் போது மேடா நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து அறிவுறுத்தியமையும் வரவேற்புக்குரியது என...