ஆசியா
காத்திருக்கும் ஆபத்தான போர் – இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை
நீண்ட ஆபத்தான போர் நடக்கப்போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலிய ராணுவம் நாட்டின் தெற்குப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்புகிறது. காஸா வட்டாரத்திற்கு...