உலகம்
செய்தி
54 ஹரியானா ஆண்களை இந்தியாவிற்கு நாடு கடத்திய அமெரிக்கா
சட்டவிரோத வழியாக நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி, இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் OAE-4767 விமானம் மூலம் டெல்லியின் இந்திரா...













