ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் சட்டவிரோதமான XL புல்லி பண்ணையில் இருந்து 22 நாய்களை மீட்பு
சந்தேகத்திற்குரிய சட்டவிரோத XL புல்லி வளர்ப்பு பண்ணை இங்கிலாந்து-ஷெஃபீல்டில் பொலிசாரால் சோதனை செய்யப்பட்டுள்ளது. தாய்மார்கள் மற்றும் குட்டிகள் உட்பட மொத்தம் 22 விலங்குகள் கைப்பற்றப்பட்டன,இதனை அதிகாரிகள் “பயங்கரமான...













