செய்தி
ஆஸ்திரேலியா கடற்கரையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மர்மப் பொருள்
மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்மமான “அடையாளம் தெரியாத” பொருள் ஒன்று கரையொதுங்கியது காவல்துறையினரை திகைக்க வைத்துள்ளது. பெர்த் நகரில் இருந்து வடக்கே சுமார் 250 கிமீ (155...













