ஐரோப்பா
பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த ஈரான் மொடல்!
மஹ்லகா ஜபேரி என்ற ஈரானிய-அமெரிக்க மொடல் பெண்மணி கழுத்தை சுற்றி தூக்கு கயிற்றுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்....