ஆப்பிரிக்கா செய்தி

மரணச் சடங்கிற்கு வந்தவர்களை கடத்திச் சென்ற ஆயுத குழு

நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள ஓட்டோவில் உயிரிழந்த நபருக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த இடத்திற்கு வந்த ஆயுதக் குழுவொன்றினால் சுமார் 25 பேர் கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடத்தலுக்கான காரணம் அல்லது கடத்தலை மேற்கொண்டது யார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!