குடிவரவு சட்டங்களை மீறி இலங்கையில் தங்கியிருந்த ரஷ்ய தம்பதினர் கைது!
குடிவரவு சட்டங்களை மீறி விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ரஷ்ய தம்பதியொருவர் கண்டி சுற்றுலா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹந்தானை பகுதியில் வைத்து நேற்று (26) மாலை தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
39 வயதான ஆண் மற்றும் 32 வயதான ரஷ்ய பெண் ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
(Visited 1 times, 1 visits today)