இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் வீடியோ
சிறுத்தை இனத்தில் லெபர்ட், ஜாகுவார், பூமா, சீட்டா (சிவிங்கி புலி) என பல்வேறு வகைகள் உள்ளன. அந்த வகையில், லெபர்ட் பற்றிய ஒரு செய்திதான் இலங்கையில் மலையகத்தில்
இலங்கை- மத்திய மலை நாட்டில் மஸ்கெலியாவில் வீடு ஒன்றின் முன் இருந்த நாயை, லெபர்ட் இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கெமராவில் இது பதிவாகி உள்ளது.
இதையடுத்து, வீட்டிலுள்ளவர்கள் ஓடி வருவதைக்கண்ட லெபர்ட் நாயை விட்டுவிட்டு ஓடிச்சென்றுள்ளது.
இது தொடர்பான சிசிவிடி காணொளி வைலராகின்றது.
(Visited 14 times, 1 visits today)