ஐரோப்பா

இஸ்ரேலைச் சென்றடைந்தார் ரிஷி சுனக்!

பிரிட்டிஷ் பிரதமர்  ரிஷி சுனக் இஸ்ரேலைச் சென்றடைந்துள்ளதாக கூறினார்.

அவர் மற்ற பிராந்திய தலைநகரங்களுக்குச் செல்வதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.

காசாவை தளமாகக் கொண்ட பாலஸ்தீனிய ஹமாஸ் ஆயுததாரிகள் இஸ்ரேல் மீது அக்டோபர் 7 அன்று நடத்திய தாக்குதலின் விளைவாக இஸ்ரேல் மற்றும் காசாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சுனக் தனது இரங்கலைப் பகிர்ந்து கொள்வார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது,

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!