ஐரோப்பா

01 நிமிடத்தில் 21 காலுறைகளை கழற்றி கின்னஸ் சாதனை படைத்த நாய் (video)

கனேடியன் நாய் ஒன்று ஒரு நிமிடத்தில் தன்னார்வலர்கள் அணிந்திருந்த 21 காலுறைகளை அகற்றி கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.

லோ ஷோ டீ ரெக்கார்ட் (Lo Show Dei Record) என்ற தொலைக்காட்சித் தொடரின் தொகுப்பில் சாதனை படைக்க அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த   ஜெனிஃபர் என்ற பெண், ஃப்ரேஸர் என்ற அவரது வளர்ப்பு பிராணியுடன் இத்தாலிக்குச் சென்றார்.

அங்கு வரிசையில் அமர்ந்திருந்த 11 பெண்களின் காலில் இருந்து காலுறைகளை கழற்றுமாறு , ஃப்ரேசருக்கு  கட்டளைகளை வழங்கினார்.

ஃப்ரேசர் தனது முதல் முயற்சியில் 20 காலுறைகளை அகற்றி, லிலு என்ற கலிபோர்னியா நாயின் சாதனையை சமன் செய்தது.  ஆனால் இரண்டாவது முயற்சியில் 21 காலுறைகளை கழற்றி லிலுவின் சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content