ஐரோப்பா

ஆக்கிரமித்த பகுதிகளில் தேர்தலை நடத்தும் ரஷ்யா!

ரஷ்யா உக்ரைன் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தேர்தலை தொடங்கியுள்ளது.

ரஷ்யாவின் புதிய பகுதிகள் என்று அழைக்கப்படும் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜ்ஜியா மற்றும் குர்சான் ஆகிய இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதிகளில் ரஷ்யா முழு அதிகாரத்தைப் பெறவில்லை என்றாலும், இந்தப் பகுதிகள் தற்போது ரஷ்ய பிராந்திய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

குறித்த பிரதேச மக்களுக்கு ரஷ்ய விமான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்னரும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. தற்போது, ​​ரஷ்யா முழு உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!