இலங்கை ரூபாவின் பெறுமதியில் சடுதியாக ஏற்பட்ட மாற்றம்!

இலங்கை மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி, ரூபாவிற்கு எதிராக அமெரிக்க டொலர் இன்று (20.07) அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.30 ரூபாவாகவும் விற்பனை விலை 330.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)