செய்தி

வாக்குறுதியை நிறைவேற்ற மொட்டையடித்த நெதர்லாந்து கிரிக்கெட் வீரர்

நெதர்லாந்து கிரிக்கெட் வீரர் தேஜா நிடமானுரு, தனது அணி ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கு தகுதி பெற்றால், தலை மொட்டையடிப்பதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

ஸ்காட்லாந்தை வீழ்த்தி நெதர்லாந்து அணி நேற்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.

 

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி