சபோர்ஜியா அணுவாலைக்கான விஜயத்தை தாமதப்படுத்தும் ரஃபேல் க்ரோஸி!

பாதுகாப்பு காரணங்களுக்காக அணுசக்தி கண்காணிப்பு குழு ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கான விஜயத்தை தாமதப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவின் தலைவர், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கான தனது விஜயத்தை நாளை வரை தாமதப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி கண்காணிப்பு குழு Kakhovka அணை இடிந்ததால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய சபோர்ஜியா ஆலைக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.
சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோஸி, “பாதுகாப்பாக பயணிக்க காத்திருக்கிறார்” என்று உக்ரைனிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)