விளையாட்டு

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா டெல்லி?

IPL 2026 தொடரில் 16 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் Delhi Capitals , குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans ஆகிய அணிகள் களம் காண்கின்றன.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் Arun Jaitley Stadium இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

அக்சர் படேல் Axar Patel தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும், 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் வீழ்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!