லெபனானின் எல்லைப் பகுதியில் வசிப்பவர்களுக்கு வெளியேற்ற உத்தரவு!
லெபனானின் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு ஹெஸ்பொல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வெளியேற்ற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹெஸ்பொல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை. ல்லைக் கோட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் நீங்கள் காலி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





