விளையாட்டு

கடைசி லீக் ஆட்டம் இன்று: சாதனை வெற்றியை பதிவு செய்யுமா ஆஸி.?

T20 World Cup உலகக்கிண்ண தொடரில் லீக் ஆட்டங்கள் இன்றுடன் (20) நிறைவுபெறுகின்றன.

கடைசி போட்டியில் பலம்பொருந்திய ஆஸ்திரேலியா Australia அணியும், கத்துக்குட்டி Oman அணியான ஓமானும் களம் காண்கின்றன.

கண்டி, பல்லேகல மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி நடைபெறும்.

உலகக்கிண்ண தொடரில் இருந்து முதல் சுற்றோடு ஆஸ்திரேலியா வெளியேறியுள்ளது.

எனவே, இன்று சாதனை வெற்றியொன்றை நிலைநாட்டி ஆறுதல் பெறுவதற்கு அந்த அணி முயற்சிக்கக்கூடும்.
சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பமாகின்றது.

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!